News April 14, 2026

பாதிப்பில்லாமல் தொகுதி மறுவரையறை: அண்ணாமலை

image

தென் மாநிலங்களை பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார் என அண்ணாமலை கூறியுள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யவில்லை என்ற அவர், அப்படி செய்திருந்தால் 39 தொகுதி 31-ஆக குறைந்திருக்கும் என்றார். இந்த விவகாரத்தில் ’தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்’ என PM மோடிக்கு CM ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!