News April 14, 2026
அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா ஈரான் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை அமைதி பேச்சுவார்த்தை வரும் 16-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11-ம் தேதி பாகிஸ்தானில் 21 மணி நேரம் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.