News April 14, 2026

சமத்துவ சமுதாயம் அமைப்பதே லட்சியம்: விஜய்

image

அரசியலமைப்பு மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றை நிலைநிறுத்தியவர் அம்பேத்கர் என விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். தனது X பக்கத்தில், எளியவருக்கும் அதிகாரம் கிடைக்க அம்பேத்கர் பாடுபட்டதாக பதிவிட்ட அவர், அம்பேத்கரை பின்பற்றி சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!