News April 14, 2026
ராஜகண்ணப்பனுக்கு எதிர்ப்பு.. கார் கண்ணாடி உடைப்பு

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூரான்கோட்டை, வெள்ளம்பல் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு கேட்டு சென்ற ராஜகண்ணப்பனின் வாகனத்தை மறித்த அப்பகுதி மக்கள், அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக பிரமுகரின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டதால், பிரசாரம் செய்யாமல் அவர்கள் திரும்பி சென்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.