News May 25, 2024

சென்னை தயாராக உள்ளது!

image

சென்னை தி.நகரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, திடீர் மழை வரும்போது அதனை எதிர்கொள்ள சென்னை மட்டுமல்லாமல் எந்த நகரமாக இருந்தாலும் அதை தாங்காது. ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறது. மழையால் பாதித்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியிருக்கிறோம் என கூறினார்.

Similar News

News February 3, 2026

சென்னை: நொடி பொழுதில் கோரம்; தலைநசுங்கி பலி

image

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

News February 3, 2026

கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

image

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!