News April 14, 2026

மாயவரம்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி!

image

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் உட்பட்ட பகுதிகளில் பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் பவுன்ராஜ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாமக வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சேத்திரபாலபுரம் பொன் கோ முகிலன் தன்னை அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!