News April 14, 2026
திமுக வேட்பாளரின் அண்ணன் அதிமுகவில் ஐக்கியம்

திமுகவைச் சேர்ந்த 1000 பேர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளையும் கைப்பற்ற EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். அந்த வகையில், அவர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குபின், விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் K.K.செல்லபாண்டியனின் அண்ணன் அன்புச் செல்வன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.