News May 25, 2024

வெற்றிலையில் இத்தனை நன்மைகளா?

image

நம் முன்னோர்கள் உணவு அருந்தியதும் கட்டாயம் வெற்றிலை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். செரிமானத்துக்காக அவர்கள் இதை சாப்பிட்ட போதிலும், அந்த வெற்றிலையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன. அவை என்ன? 1) உடல் வலி மற்றும் யூரிக் அமில சுரப்பை குறைக்கும் 2) மலச்சிக்கல், அல்சரை குணப்படுத்தும் 3) பற்களுக்கு இடையேயான ஈறு வீக்கத்தை குறைக்கும் 4) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

Similar News

News March 13, 2026

பரபரப்பு ட்விஸ்ட்: திமுக கூட்டணியில் இணைந்தார்

image

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

News March 13, 2026

CSK மீது புகார் அளித்துள்ள SUN Network!

image

தோனியை ரஜினியுடன் ஒப்பிட்டு மாஸாக CSK வெளியிட்டு வரும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், CSK-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி நெட்வொர்க். இனி CSK விளம்பரங்களில் ஜெயிலர், கூலி பட பாடல்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேள SRH-க்கு யூஸ் பண்ண போறாங்களோ?

News March 13, 2026

தினமும் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?

image

அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கமிருந்தால் உடனே கைவிடுங்க. ஏனென்றால், புகை & மது பழக்கத்தை விட மூளைக்கு 5 மடங்கு பாதிப்பை அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது உண்டாக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வேகமான காட்சிகள் மூளைக்கு உடனடி மனநிறைவை கொடுத்து, இன்னும் அதிகமாக பார்க்க ஏங்க வைக்கின்றன. இதனால், ஆழமான சிந்தனை குறைவது மட்டுமின்றி, கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகளை உண்டாகுமாம்.

error: Content is protected !!