News April 14, 2026

போர் பதற்றம் எதிரொலி: ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!

image

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் தொற்றியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதன் தாக்கத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 52 காசுகள் சரிந்து ₹93.35-க்கு வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிவால் எரிபொருள், தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் செலவாகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!