News April 14, 2026
கடலூர்: சிறுமியை கடத்திய இளைஞர்

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா(21). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமியை தேவா திடீரென கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார், தேவா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.