News April 14, 2026
கோத்தகிரி: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கோத்தகிரி வழியாக செல்லும் வழியில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படை அலுவலர் உதயகுமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி நோக்கி வந்த சேலம், வாணியம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (57) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.53 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த பணத்தைப்பறிமுதல் செய்து, குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்