News April 14, 2026

பெரம்பலூர்: முதல்வர் வருகை – அமைச்சர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் பகுதியில் வருகின்ற 16ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் பிரச்சாரம் செய்யும் இடத்தில் அதற்கான முன்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணியினை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!