News April 14, 2026
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் – பிரெஞ்சு குழு ஆய்வு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை, பிரெஞ்சு செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரெஞ்சு வளர்ச்சி முகமையின் தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, உழவர்கரை நகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.