News April 14, 2026
ரஜினி படத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தியும் விலகலா?

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்தில் சுந்தர் சி விலகிய பின் சிபி சக்கரவர்த்தி இணைந்தார். ஆனால் கதை தொடர்பான சிக்கல் காரணமாக அந்த படத்தில் இருந்து சிபியும் விலகியதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இந்த படத்தில் ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இணைந்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.