News April 14, 2026
ஓட்டுக்கு ₹8,000 டோக்கன்.. புதிதாக விளக்கம் அளித்தனர்

குடும்ப தலைவிக்கு வீட்டு உபயோக பொருள்களை வாங்க ₹8,000 டோக்கன் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், ₹8,000 கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக அதிமுக குற்றம்சாட்டும் நிலையில், ECI-யிடம் அனுமதி பெற்றே டோக்கன் வழங்கியதாக புதிய விளக்கத்தை அளித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.