News April 14, 2026
மகளிர் T20 WC.. அள்ளிக் கொடுக்கும் ICC

ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் மகளிர் டி20 WC-க்கான பரிசுத் தொகையை ICC உயர்த்தியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹21 கோடி, ரன்னர் அப் அணிக்கு ₹10 கோடி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு தலா ₹6.29 கோடி என மொத்த ₹82 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மகளிர் டி20 WC-ஐ காட்டிலும் இந்த பரிசுத் தொகை 10% அதிகமாகும். இது மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.