News April 14, 2026

அண்ணா பெயரில் அன்னதானம் தவறில்லை: HC

image

Ex முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தை முன்னிட்டு கோயில்களில் அன்னதானம் வழங்க தடை கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஒரு நபரின் பெயரில் அன்னதானம் நடத்தப்படுவதை தவறு என கருத முடியாது என்றும், அரசு சமூக ஒற்றுமை மற்றும் சாதி ஒழிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அன்னதானம் ஒரு தர்மச் செயல் எனவும் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!