News May 25, 2024

கடலூரில் நாளை மாபெரும் நட்சத்திர கலை நிகழ்ச்சி

image

கடலூரில் பிரபல திரையுலக நட்சத்திரங்களான அமுதவாணன், KPY பாலா, நிஷாந்த் கவின் மற்றும் பின்னணி பாடகர்கள் ஹரிப்பிரியா, திவாகர் பங்கு பெறும் ஸ்டார் நைட் லைவ் ஷோ நாளை 26 ஆம் தேதி மாலை சென் ஜோசப் மெயின் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் லைவ் மியூசிக், டி.ஜே, டான்ஸ் மற்றும் மிமிக்ரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் கடலூரில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 14, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

கடலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!