News April 14, 2026

இந்த ஆண்டு பருவமழைக் குறையும்: IMD கணிப்பு

image

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை ‘நியூட்ரல்’ நிலை நீடிக்கும். பருவமழை காலமான ஜூன் – செப். வரை எல்-நினோ உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!