News April 13, 2026
சாம்பியன்களின் பரிதாப நிலை

விறுவிறுப்பாக நடந்து வரும் IPL தொடரில் RR & PBKS அணிகள் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களில் உள்ளன. ஆனால் 5 முறை சாம்பியனான MI & CSK அணிகளோ 8, 9-வது இடத்தில் தத்தளிக்கின்றன. 3 முறை சாம்பியனான KKR அணியோ ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் கடைசி இடத்தில் உள்ளது. இதை குறிப்பிட்டு, இதென்னப்பா சாம்பியன்களுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.