News April 13, 2026

அதிமுக + விசிக கூட்டணி… திருமாவளவன் புதிய தகவல்

image

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கடந்த 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு பிரசாரத்தில் பேசிய அவர், அதிமுக-விசிக கூட்டணி அமைந்திருந்தால் பாஜகவுடன் EPS கூட்டணி சேர்ந்திருக்க மாட்டார். அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கும் என கூறினார். ஆனால், தான் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு கொள்கை பிடிப்பே காரணம் என அவர் குறிப்பிட்டார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!