News April 13, 2026
NDA ஆட்சியில் இலவச கான்கிரீட் வீடு: மோடி

தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என PM மோடி தெரிவித்துள்ளார். TN பாஜக பூத் நிர்வாகிகளுடன் உரையாடிய அவர், திமுக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கும் என்றார். மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தடைபோடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.