News May 25, 2024
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு வட இந்தியர் வருகை அதிகரிப்பு

மத்தியில் 2014 முதல் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரயில்வே உள்ளிட்டவற்றில் வட இந்தியர்கள் அதிகம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் இருந்து தமிழகம் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புக்காக வந்தபோதிலும், அவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 25, 2025
செங்கல்பட்டு:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
ALERT: அவசர எண்களை மாத்தியாச்சு.. இத கவனியுங்க!

பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கு, 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன *102 – கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 – சாலை விபத்துகளுக்கு *104- இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு ‘108’ என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த அத்தியாவசிய செய்தியை அனைவருக்கும் பகிரவும்.
News November 25, 2025
BLO-வை வீட்டில் அடையுங்கள்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

SIR படிவங்களை எடுத்துவரும் BLO-க்களை வீட்டில் கட்டிவையுங்கள் என ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் இர்ஃபான் அன்சாரி பேசியுள்ளார். வாக்களர் பெயர்களை நீக்குவதற்காகவே அவர்கள் வீடுதேடி வருவதாக கூறிய அவர், SIR-க்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், BLO-க்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


