News April 13, 2026
தங்கம் விலை கிராம் ₹20,000 ஆக உயரும்… மக்களே கவனிங்க

தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டும் என சுவிஸ் வங்கியான UPB கணித்துள்ளது. உலகிலேயே அதிகம் தங்க இருப்பு வைக்கும் வங்கியான UPB, அண்மையில் தங்கம் விலை குறைந்ததால், தனது தங்க ஸ்டாக்கை குறைத்தது. ஆனால், புவி-அரசியல் சூழல்கள் அடிப்படையில் பார்த்தால், 2026 இறுதிக்குள் தங்கம் விலை கிராம் ₹20,000 வரை எட்டுமென கணித்து, தற்போது தங்கத்தை வாங்கிக்குவிக்க ஆரம்பித்துள்ளதாம். தங்கம் வாங்குவோர் கவனிக்கவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.