News April 13, 2026
கடலூர்: 6 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

காடாம்புலியூர் அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சளி மற்றும் இருமல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று (13.4.2026) காலை குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, திடீரென உயிரிழந்தது. இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.