News April 13, 2026

Whatsapp-ல் இதை தொடாதீங்க.. ALERT!

image

புதுசு புதுசாக யோசித்து, நூதனமாக Cyber மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன. அதில், தற்போது போட்டோவை அனுப்பி மோசடி நடந்துவருகிறது. முதலில், Whatsappல் ஒரு இமேஜுடன் மெசெஜ் வரும். உடனே ஒருவர் போன் செய்து, அந்த படத்தில் இருப்பவர் யார் என தெரியுதா எனக் கேட்பார். யார் எனப் பார்க்க, இமேஜை டவுன்லோட் செய்தால் போதும். போனை ஹேக் செய்து விடுகின்றனர். இந்த மோசடியில் யாரும் சிக்காமல் இருக்க, SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!