News April 13, 2026
அதிமுகவிற்கு விதவைகள் வாழ்வுரிமை சங்கம் ஆதரவு!

நாகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணியில் அதிமுக வேட்பாளராக தங்க. கதிரவன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நாகை மாவட்ட விதவைகள் வாழ்வுரிமை சங்கத்தினர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.