News April 13, 2026
கடிதத்தை வெளியிட தயாரா? நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லுக்குக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என TN அரசு தலைமைச் செயலாளருக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிக தெளிவாகவே உள்ளது. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா என ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.