News May 25, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (மே 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 11, 2026
BREAKING: எதிர்பாராத திருப்பம்.. புதிய கூட்டணி

TN அரசியலில் புதிய திருப்பமாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சசிகலா சந்தித்துள்ளார். 30 நிமிடங்களுக்கு மேலான இச்சந்திப்பில் தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுகிறது. முன்னதாக, TVK-வுடன் சசிகலா கூட்டணி பேச்சு நடத்தியதாக தகவல் கசிந்தது.
News March 11, 2026
ஆண்களே இரவில் இதை பண்ணாதீங்க…

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நல்ல தூக்கத்துக்கு இரவில் ஆண்கள் உள்ளாடை இல்லாமல் தூங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்கள் நாள் முழுவதும் உள்ளாடையை அணிந்திருப்பதால் உடல் வியர்வை, வெப்பம் ஆகியவற்றைத் தேக்கி வைத்திருக்கும். இதனால் விதைப்பை அதிகமாக சூடாக வாய்ப்புள்ளதாம். அதனால் உள்ளாடையை தவிர்ப்பது நல்லதாம். SHAREIT
News March 10, 2026
பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி!

பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். இவர் கமல் நடித்த ‘சூரசம்ஹாரம்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ் போன்ற படங்களை இயக்கிய அவர், மனசுக்குள் மத்தாப்பு, அதிசய மனிதன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் கடந்த சில வருடங்களாக அனாதை ஆசிரமம் நடத்தி வந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


