News April 13, 2026

திருவள்ளூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

பள்ளிப்பட்டு தாலுகா ராமபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி தீபா(38), இவர்களுக்கு திருஷா(19) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். திரிஷா, திருப்பதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு படிக்க பிடிக்காததால் பாதியில் படிப்பை நிறுத்தியவர், நேற்று முன் தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!