News April 13, 2026
செங்கை: தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவன் பலி

திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25), பரத் (16) இவர்கள் இருவரும் அப்பகுதியில் பாமக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு டூவீலரில் சென்றனர். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் நின்று இருந்த வேன் மீது பைக் மோதியதில் பரத் என்ற சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!