News May 24, 2024
12 ராசிகளுக்கான பலன்கள்

*மேஷம் – விருப்பம் நிறைவேறும்
*ரிஷபம் – ஜெயம் உண்டாகும்
*மிதுனம் – நிறைவான நாள்
*கடகம் – சாந்தமான நிலை ஏற்படும்
*சிம்மம் – நற்செய்தி தேடி வரும்
*கன்னி – அமைதி தேவை
*துலாம் – பரிசு கிடைக்கும்
*விருச்சிகம் – முயற்சி தேவை
*தனுசு – பாராட்டு பெறும் நாள்
*மகரம் – ஆர்வம் அதிகரிக்கும் *கும்பம் – உதவிகரமான நாள் *மீனம் – பக்தி உண்டாகும்
Similar News
News March 7, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
₹2,500 மகளிர் உரிமைத் தொகை.. விஜய் தேர்தல் வாக்குறுதி

தவெக சார்பில் நடைபெற்றுவரும் மகளிர் தின நிகழ்ச்சியில், பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதில், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை ₹2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அரசு ஊழியர்களை தவிர மற்ற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.
News March 7, 2026
FLASH: தங்கம் விலை சரசரவென குறைந்தது

<<19317958>>தங்கம் விலை<<>> 6 நாள்களுக்கு பின், இன்று அதிகரித்துள்ளது. ஆனாலும், இந்த வார வர்த்தகம் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. போர்ச் சூழலுக்கு நடுவிலும் 22 கேரட் தங்கம் ₹5,800 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ₹1,26,200-க்கு விற்பனையான 1 சவரன் தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.90 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.


