News April 13, 2026

சீனாவை மிரட்டும் டிரம்ப்

image

ஈரானுக்கு உதவினால் சீனாவுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு சீனா ஆயுதங்கள் தந்து உதவுவது தெரியவந்தால், சீன பொருள்களுக்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கெனவே போரில் ஈரானுக்கு சீனா உதவுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அடுத்த மாதம் டிரம்ப் சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!