News April 12, 2026
BREAKING: தேர்தலில் பின்வாங்கினார்.. விஜய் ஷாக்

2026 தேர்தலில் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஜைனுதீன் அறிவித்துள்ளார். லீக்கான ‘ஜன நாயகன்’ படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை சுட்டிக்காட்டி, ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தவெகவுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது, விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.