News April 12, 2026
அழகான மனைவி வேண்டும்.. துருக்கியை சீண்டிய உகாண்டா

உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும், அந்நாட்டு ராணுவத் தளபதியுமான முஹூஸி கைனெருகாபா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமீபத்திய தனது SM பதிவில், துருக்கியிடமிருந்து 1 பில்லியன் டாலரும்(₹8,400 கோடி), தான் மனைவியாக்கி கொள்ள, ஒரு அழகான பெண்ணையும் அனுப்பும்படி கோரியுள்ளார். இதை நிறைவேற்றாவிட்டால், உகாண்டாவில் உள்ள துருக்கிய தூதரகத்தை மூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.