News May 24, 2024
ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 24, 2025
வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.