News April 12, 2026

அதிமுகவுக்கு அஜித் ஆதரவளிக்கிறாரா?

image

அஜித், தன் மீதான சர்ச்சைகளுக்கு, தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் விளக்கமளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், இம்முறை பிரசாரத்தில் EPS உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக அஜித்தின் போட்டோவை காட்டி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனாலும், அஜித் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் கிளம்பவில்லை. இதனால், அதிமுகவுக்கு மறைமுகமாக அவர் ஆதரவளிக்கிறாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!