News April 12, 2026

அடிக்கடி விந்தணுவை வெளியேற்றினால்…

image

ஆண்கள் அடிக்கடி விந்துவை வெளியேற்றினால், விந்தணுக்களின் தரம், கருவுறுதல் திறன் மேம்படும் என ஆக்ஸ்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விதைப்பையில் நீண்ட நாள்கள் தேங்கி இருக்கும் விந்தணுவில் DNA சேதம் ஏற்படுவதாகவும் அதன் ஊர்ந்து செல்லும் திறன் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். <<19468941>>மாதத்திற்கு 21 முறை<<>> விந்தணுக்களை வெளியேற்றினால், புரோஸ்டேட் கேன்சரின் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!