News April 12, 2026
BREAKING: திமுகவில் இணைகிறாரா அஜிதா?

தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தூத்துக்குடி மா.செ., பதவி கிடைக்காததால் விஜய்யின் காரை மறித்தது மட்டுமல்லாமல், தற்கொலைக்கும் முயன்று பரபரப்பை கிளப்பினார். சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.