News April 12, 2026
சற்றுமுன்: காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற, பன்முக குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லேவின் மறைவு வருத்தம் அளிக்கிறது என PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஷா போஸ்லேவின் இசை, உலகம் முழுக்க உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களை தொட்டதாக பதிவிட்டுள்ள அவர், அவரது குரல் அழியாதது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அவருடனான உரையாடல்களின் நினைவுகளை எப்போதும் போற்றிப் பாதுகாப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.