News April 12, 2026
கோவையில் தொடங்கிய தபால் வாக்குப்பதிவு

கோவை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. சித்தாபுதூரில் முதியவர் ஒருவர் தபால் வாக்கு செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தார். மொத்தம் 168 குழுக்கள் மூலம் வீடுகளுக்கேச் சென்று வாக்குகள் சேகரிக்கப்படுகின்றன.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.