News April 12, 2026
அமெரிக்க மாகாணத்தின் முதல் விவேகானந்தர் சிலை

USA-வின் சியாட்டில் மாகாண அரசு தரப்பில், அங்குள்ள வெஸ்ட்லேக் சதுக்கத்தில் விவேகானந்தரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. விவேகானந்தரின் சிலையை அந்நாட்டின் ஒரு மாகாண அரசு நிறுவுவது இதுவே முதல்முறையாகும். இது இருநாட்டு மக்களிடையேயான உறவை வலுப்படுத்தும் என இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இச்சிலையை இந்தியாவைச் சேர்ந்த சிற்பி நரேஷ் குமார் குமாவத் செதுக்கியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.