News April 12, 2026
புதுக்கோட்டை: விஜய் வருகை ரத்து

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் கே.எம் ஷரீஃப் மற்றும் பர்வேஸ், ஆகியோரை ஆதரித்து வரும் 14ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.