News May 24, 2024

‘நான்வயலன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

image

ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ‘நான்வயலன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும். மெட்ரோ, கோடியில் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News

News November 23, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

image

2026 தேர்தல் நெருங்குவதால், ஒருபுறம் பரப்புரை & கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கரூர் தொகுதியின் தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளான யுவராஜ், குபேரன், சந்திரசேகரன், தினேஷ் , சசிகுமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!