News April 12, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்த KAS ஆதரவாளர்கள்

தேர்தலுக்கு 11 நாள்களே உள்ள நிலையில், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவிற்குச் சென்ற அவருடைய ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், அதிருப்தியால் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளனர். Ex அமைச்சர் AK செல்வராஜ் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.