News April 12, 2026

IPL: குஜராத் பவுலிங்

image

LSG-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற GT பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பேட்டிங், பவுலிங்கில் வலுவாக காணப்படும் LSG உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். மறுபுறமும், DC-க்கு எதிராக ஒரு ரன்னில் த்ரில் வெற்றியை பெற்ற GT தனது வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!