News April 12, 2026

உடன்பாட்டில் தோல்வி.. ஈரான் சொல்லும் காரணம்

image

USA விதித்த அளவுக்கதிமான கோரிக்கைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் ராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈரான் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடாததே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணம் என <<19629308>>JD வான்ஸ்<<>> கூறியிருந்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!