News April 12, 2026

தென்காசி: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு <<>>க்ளிக் செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகவும். SHARE NOW

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!