News April 12, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹5,000 வரும்.. துரைமுருகன் அறிவிப்பு

image

தேர்தல் முடிந்த பிறகு மகளிருக்கு அரசு வழங்கிய ₹5,000 கிடைக்காதவர்களுக்கு அந்தப் பணம் வந்து சேரும் என துரைமுருகன் கூறியுள்ளார். காட்பாடியில் பிரசாரம் செய்த அவர், என் தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைச் செய்வேன்; விரும்பவில்லை என்றால் செய்ய மாட்டேன் என்றார். மேலும், விடுபட்ட தாய்மார்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!