News April 12, 2026
வரலாற்றில் முதல் சாதனை படைத்த ஆஷா போஸ்லே

இந்தியத் திரையுலகின் பாடல் வரலாற்றில் தனி இடம் பதித்த ஆஷா போஸ்லே, 2008-ல் பத்ம பூஷன் விருதை பெற்றார். அத்துடன், உச்சபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றார். 2011-ல் இசை வரலாற்றில் 11,000 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். மேலும், 1997-ம் ஆண்டிலேயே கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடகி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.